ஞாயிறு, 24 மே, 2009


நி இல்லாத ஒவ்வொரு பொழுதும்
நான் கடக்க முள்ளளால் அமைந்த
சாலைகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நி இல்லாத ஒவ்வொரு இரவும்
என இளமையை வேட்டையாடும்
வேளைகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஈரக்கூந்தலின் ஈரம் சொட்டாமல்
இறுக்கமான என அணைப்பில்
உன் தவிப்பு ,,,,,,,,,,,,,,,,

இதனால் உன்னில் வெக்கம்
அதை போக்க நான் தருவேன்
உன் இதழில் முத்தம் ..................

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

1 கருத்துகள்:

கருத்துரையிடுக