சனி, 23 மே, 2009

கவிதை


ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் என கண்ணிரை எனக்கே பரிசளித்த்ய...........................துன்பங்களை சுமந்து நிற்கும் என்னிடமே துன்பங்களை திருப்பி அளித்தாய் ...........................பாலைவனத்தில் நானிருக்க சூரிய வெப்பத்தை எனக்கு தந்தாய் .................................கருப்பு நிறத்தில் கனவு கண்டேன் .காலை இரவு என்று கண்டேன் ஆனால் தேவதை நி வண்ணங்களை எனக்கு தந்து நி விலகி சென்றாய் ..............இருட்டுக்குள்ளே தவித்து நின்றேன் மின்மினி பூச்சிய நி இருந்தாய் .............தனி அறையிலே அடைந்து விட்டேன் என சிறகுகளை ஏனடி முறித்து விட்டாய் ........................அலைகள் அடித்து தொலைந்து போகும் தீவை போல ஆகிவிட்டேன் ................இறுதி சடங்கில் மிதிகள் படும் பூவை போல கசங்கி விட்டேன் வார்த்தை என்ற வில் தொடுத்து என இதயம் ரெத்தம் சிந்த வைத்தாய் .................கடவுள் பூமிக்கு வருவது இல்லை என மீது கொண்ட கோபம் திர்க்க உன்னை என்னில் அனுப்பி வைத்தான் ...................ஆயுள் இனி எனக்கு இல்லை இருந்தாலும் எனக்கு அதனால் பயனும் இல்லை .........

2 கருத்துகள்:

கருத்துரையிடுக