செவ்வாய், 26 மே, 2009



என சுவாச காற்றே உன்னில்
கரைக்கிறேன் என நிமிடங்களை
என்னையும் மறந்து ...........................

உன் உருவத்தை என்னில் நிலை
நிறுத்தி எதையும் செய்வேன்
என்னவளுக்காக .............................

என உயிரின் உச்சியை தொட்டு
செல்லும் தென்றல உன் குரல்
அதையே பிரித்து எடுக்கும்
ஆயுதமாய் உன் முத்தம் .................................

முத்தங்கள் கிடக்கும் நிமிடங்களை விட
அதை எண்ணி நினக்கும நிமிடங்களே
என இளமையின் சுகங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என உயிரே உனக்கு என்னடி வேண்டும்
என பாசமா ,அன்ப ,இல்லை
என உயிர ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நில்லடி பதில் சொல்லடி
வேதனைகள் என்னை வாட்டும்
போது உன்னை நினைத்து
ஆறுதல் கொள்கிறேன் என
வாழ்வே நி தானடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தமிழ்க்காக ஆயுதம் ஏந்துவேன்
இப்போ உனக்காக என வாழ்வை
சமப்பிக்கேறேன் அன்பே ..................

நி என்னை சேரும் நாளே
என வாழ்வின் திருநாள்
அதுவரை எனக்கு எல்லாம்
வெறு நாளே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக