கண்ணே கண்ணில் காதல
வைத்தேன் கண்டுகொள்ளடி .......
கண்டும் என்னிடம் சொல்லாமல்
என்னை கொள்ளும் திட்டம்
ஏனடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னை கண்டபின் காதல செயா
கத்து கொண்டேனே ,,,,,,,,,,,,,
என்னை நி காதல செய்ய
என்ன செய்வேனோ .............
மலர்ந்த பூவில் தேன் இல்லை
என்று சொல்லாதே .............
வாசம் கொண்டு வந்த வண்டை
திரும்ப சொல்லாதே ,,,,,,,,,,,,,,,
என்னை மறந்து முத்தங்கள்
தந்தேன் உந்தன் நினைவுக்கு ,,,,,,,,,,,
நாம் காதல உண்மையானால்
தருவேன் உனக்கு ,,,,,,,,,,,,,
1 கருத்துகள்:
nalla varikal,,,,solla varthaiye illai
கருத்துரையிடுக